Thursday, November 7, 2013

எதுவோ...அது எப்போதும்

அழகாகவே இருப்பதாக

அவனுக்கு பிம்பப்படுகிறது.

ஆனால் அழகென்பது

அவன் விரும்பாத

பிம்பமாகவே

எப்போதும் இருக்கிறது.


2 comments:

  1. அப்புறம் ஏன் அழகா தோணுது?

    ReplyDelete
  2. மனசு அழகா இருக்கதால பிம்பம் அழகாக தோணுது ந்த...

    ReplyDelete