Sunday, May 23, 2010

என்னை கவர்ந்தவை

1 . இலங்கை தமிழ் .

2 . நாங்கள் புதைக்கப்படவில்லை
     விதைக்கப்பட்டிருக்கிறோம்                     
     என்ற வாசகம்  .

3 .  அத்தியாவசிய நுகர்வு கலாச்சாராம் .

4 .  குளிருக்குப்பின் வரும் கோடை .
      கோடைக்குப்பின் வரும் மழை .
      மழைக்குப்பின் வரும் கோடை .

5 .   தேடல் : நல்ல விஷயங்கள் எதுவாயினும் அவற்றிற்காக  ஆசைப்படவேண்டும் அதற்காக ஏங்கவும் , உழைக்கவும் வேண்டும் .  விடா முயர்ச்சியுடனும் தன்னம்பிக்கையுடனும் கிடைக்கும்வரை தேடிக்கொண்டே இருக்கவேண்டும்

6 .     வானலாவிய விண்ணின் ஊதா நிறம் .

7 .     பாக்கு மரத்தின் நீண்ட மெல்லிய உயரம் .

8 .     சிட்டுக்குருவியின் சுறுசுறுப்பு .

9 .    மரிக்கொழுந்து , பெட்ரோல் , பெயிண்ட் , நைல்பாளிஷ் , காஸ் , மண் , மற்றும் வெடியின் வாசம்.

10 .   குதிரையின் வேகம் .



நான் விரும்புபவர்கள்:

1 .   பாரதியார்.

2 .   இந்திராகாந்தி அம்மையார்.

3 .   வைரமுத்து.

4 .   சேகுவேரா.

5 .    இசைப்புயல் a . r . ரஹ்மான்.

6.     லிட்டில் மாஸ்டர் சச்சின் டெண்டுல்கர்.

7.     கமல்ஹாசன்

8 .     மணிரத்னம்

No comments:

Post a Comment