வறுமை தோய்ந்த இவனது அழுக்கையும்
ஒப்பனையில்லா உடல் மொழியையும்
என்னால் ரசிக்க முடிகிறது
நான் ஒரு தன்னலம் சார்ந்தவனாயின் அவரவர்கள் விதி
என்று அவனை கடந்துவிடுகிறேன்.
என்று அவனை கடந்துவிடுகிறேன்.
நான் ஒரு மனிதநேயம் உள்ளவனாயின்
அதிகபட்ச இரக்கத்தை மட்டுமே அவன் மீது செலுத்த முடிகிறது.
நான் ஒரு தொழில்முறை புகைப்பட கலைஞனாயின்
எனது தொழிலுக்கு யாரோ கொடுத்த முதலீடாகிறான்.
யாரோ கொடுத்த முதலீடாகிறான்--- இந்த வறுமை பலரின் வருமானமாகிறதோ?
ReplyDeleteகண்டிப்பாக எழில். என் தளம் படித்ததற்கு நன்றி.
ReplyDeleteநம் மனதைப் பொறுத்து மாற்றங்கள்...
ReplyDelete