> அன்பை விதைப்பது பலம். அதை விதைக்காமல் இருப்பது பெரும் பலம்.
> காசை மட்டுமே தேடி ஓடும் உனக்கு கலை என்பது ஒரு காலணிக்கு சமம்.
> வாழ்க்கை கேள்விக்குறியாய் வளைந்தே இருந்தாலும்
வளைவுகளில் பயணித்து பதிலை தேடிக்கொண்டே தான் இருக்கிறது.
> நீண்ட பயணத்தின் ஊடே அவ்வப்போது எதிர்படும் வெற்றியின் தோல்வியும், தோல்வியின் வெற்றியும் காலத்தின் கைப்பிடிக்குள் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று தான்
> தனியொரு அரசியல் வாதிகளுக்கு ஊழலில் பங்கில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்.
> கருப்பு தினங்களை கடக்கையில் கூட கல்லடி பட்டுத்தான் கடக்க வேண்டியிருக்கிறது
> இறை தேடியலையும் மீனை இறையாக்கிட இறையாக்கினேன் மண்புழுக்களை.
√√√√√
ReplyDeleteதத்துவம், பின்னுறீங்க
ReplyDelete