"கனவில் பூத்த கள்ளிசெடிகள்" என்ற தலைப்பிட்டு நான் எழுதிய சில கவிதைகளை தொகுத்து
"கசிஉ" பதிப்பக வெளியீடாக, சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னதாகவே நூலாக வெளியிட இருந்தோம். சில காரணங்களால் இதை நூலாக வெளியிட இயலவில்லை. ஆகவே அந்த தொகுப்பினை இங்கே வெளியிடுகிறோம்.
இந்த நூலுக்கான அட்டையை வடிவமைத்தவள் என் மகள்.
1 ) முனியம்மாவுக்கு 26 ) இன்னும் பல புத்தகங்கள்
2 ) அதன் பெயர் நாய்
No comments:
Post a Comment