Sunday, November 10, 2013

மழை மொழி

மழை மொழி 


மழை பேசுகிறது

அது விழுந்து சிதறும்

பொருளின் துணை கொண்டு.

2 comments:

  1. ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு இசை

    ReplyDelete
  2. ம்ம்.. நன்றி குட்டி.......

    ReplyDelete