Wednesday, November 20, 2013

கண் தானம் கடைசி ஆசை



உயிர்வீழ்ந்த அடுத்த ''பல'' நிமிடங்கள் காண ஆசை
என்னின் வீழ்ச்சி செய்தி கேட்டு
அதிர்ந்த பல உள்ளங்கள் காண ஆசை
எனக்காக கண்ணீர் வடிக்கும் உள்ளங்களுக்காக .
வீழ்ந்தும் நான் கண்ணீர் வடிக்க ஆசை .
ஆகவே ... 
வீழ்ந்த பின் என் கண்ணை தானம் செய்துவிடுங்கள்

4 comments:

  1. அருமை... நல்ல விஷயம்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  2. அண்ணா சூப்பர்

    எழுத்தும் எப்படி பெருசாக்கிட்டீங்க? எனக்கும் தெரியனும்

    ReplyDelete
  3. @ ஜீவன் சுப்பு. நன்றி நண்பா...:)

    ReplyDelete