Friday, December 6, 2013

நிலாவைப் பற்றி முனியம்மாவின் கவிதை

















ஒப்புவமையிலாஅழகுப் பெண்
இரவுகளுக்கு சொந்தக்காரி
நட்சத்திரங்களுக்கு தோழிப் பெண்
கவிஞர்களுக்கெலாம் கனவுப் பெண்
இவளின்றி அமையாது கவிதை .

1 comment: