இந்த இயற்கையும் பூமியும் நமக்கு என்ன கொடுக்க வில்லை மாறாக நாம் அதற்க்கு கொடுத்தது என்ன?
விஞ்ஞானம் அறிவியல் வளர்ச்சி என்ற பெயரில் நாம் இயற்கையை சுரண்டிக்கொண்டிருக்கிறோம். வளர்ச்சி ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் இவை அனைத்தும் அவசியமாகிலும் இயற்கை பாதிக்கப்படாமலிருக்கும் வளர்ச்சியை கண்டிப்பாக வரவேற்கவேண்டும்.
**********
காடுகளை அழித்து குடிபெயர்ந்து கொண்டிருக்கும் மனிதன் காட்டிலுள்ள மரங்களை வீட்டிற்க்குள் வளர்க்கும் தொழில் நுட்பத்தில் (போன்சாய்) வளர்ச்சிகண்டு அவற்றை செயல்படுத்தி வருகிறான். விலங்குகள் வாழ்விடம் இல்லாமல் தவிக்கும் குறும்படம் இது .
No comments:
Post a Comment