Saturday, May 15, 2010

தியாகம்


ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடிய முதலும் , கடைசியுமான போராளி
ஒடுக்கப்பட்ட மக்களுக்காக எல்லை கடந்து போரடியவனை திட்டமிட்டு பலமுறை முயன்று தீர்த்துக்கட்டியது வஞ்சக கூட்டம் .  இந்த கேடுகெட்ட சர்வாதிகார சமூகம் புரட்சியாளர்களையும் , போராளிகளையும் , இந்த பூமியில் நீண்ட நாள் வாழவிடாது.  அப்படி விட்டால் இந்த பூமியில் அமைதியல்லவா நிலவிவிடும் !!!!







பிடல் காஸ்ட்ரோ என்ற இந்த தனி மனிதனை அமெரிக்க சி.ஐ.ஏ. 638  வழிகளில் கொள்ளமுயற்சி செய்து இதுநாள் வரையில் தனி மனிதனிடம் தோற்ற வல்லரசாக அமெரிக்கா திகழ்கிறது.  அப்படியானால் தனி மனிதனின் சக்தியை நாம் உணரவேண்டும்.  பிடல் காஸ்ட்ரோ என்ற தனி மனிதனுக்கு மட்டும் !! அமெரிக்க சர்வாதிகாரம்  இன்றும் அடிமைதான் .




No comments:

Post a Comment