Sunday, May 16, 2010

பசி

 என் சான் உடம்பிற்கும்  எல்லா உயிர்க்கும் உணவே பிரதானம்.
சமீபத்தில் என்னை பாதித்த ஒரு சம்பவம் ஒரு பசியின் குரல் அம்மா சோறு போடுங்க என்ற அந்த பசியின் குரல் என்னுள் மிகுந்த வலியை ஏற்படுத்தியது.  ஒவ்வொரு முறையும்  நான் பசியுற்று உண்ணும்போது  அந்த குரலின் ஓலி என்னுள் வலியே!! 


பசி
:::::::
உயிர்களின் தேடல் - பசி
உயிர்களின் இயக்கம் - பசி
உழைக்க தூண்டுவது - பசி
தவறிழைக்கத்தூண்டுவது - பசி 
சமூக விரோதி -  பசி
சாதிக்கச்செய்வது - பசி
சோதிப்பது - பசி
உயிர்களின் பலவீனம் - பசி
அழையா விருந்தாளி - பசி

1 comment: